திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல்

0 276
Stalin trichy visit

திருச்சி, அக். 3 சார்ஜாவிலிருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்தனர்.
சாஜாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் நேற்று வந்த ஒரு பயணி தனது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சுமார் 26,000 சிகரெட்டுகளை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறையினா அவற்றைப் பறிமுதல் செய்து பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.