கருமண்டபம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருச்சி, அக்.15 திருச்சி மாநகராட்சி 56 வார்டு கருமண்டபம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, 56ஆவது வார்டு கருமண்டபம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட…

மகளிர் கிளைச் சிறையினை புறநகர் பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்: சட்டபேரவையில் எம்.எல்.ஏ. இனிகோ…

திருச்சி, அக். 15 காந்தி மார்க்கெட் பகுதியிலுள்ள மகளிர் கிளை சிறையினை புறநகர் பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்: சட்டபேரவையில் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் கோரிக்கை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா

திருச்சி, அக்.15  டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் இளம் தலைமுறைக்கு ஊக்கமளித்த விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் …

விஜய் வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை: பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்…

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வருகை பாரதிய ஜனதா கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினர், நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது. திருச்சி புதிய விமான நிலையத்திற்கு வந்து இறங்கி அதை பார்ப்பதில் சந்தோஷமாக இருக்கிறது.…

திருச்சி மாநகராட்சி 60-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருச்சி, அக்.14 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு எண்.60 இல் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காஜாமலை நூர் மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்…

அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழா: தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை

திருச்சி, அக். 14  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் 17.10.2025 வெள்ளிக்கிழமை காலை 8.30…

டிட்டோஜாக் நிர்வாகிகள் திருச்சி எம்.பி.யிடம் கோரிக்கை

திருச்சி, அக்.14 திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ- வை டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளருமான நீலகண்டன் தலைமையில் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைப் பொதுச்…

புதுக்கோட்டை – கந்தர்வக்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பொது நலத்திட்டங்கள்: துரை வைகோ…

புதுக்கோட்டை, அக்.14  திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதுக்கோட்டை - கந்தவர்க்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பொது நலத்திட்டங்கள்:   துரை வைகோ எம்.பி. திறந்து வைத்தார் புதுக்கோட்டை - கந்தவர்க்கோட்டையில்…

தீபாவளி திருநாளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் : மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு

திருச்சி அக்.13 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகளில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம்…

பட்டா பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

திருச்சி அக்.13 லால்குடியில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா பெருவளப்பூர் சாமிநாதபுரம் கிராமத்தைச்…