முசிறி கிளை நூலகத்தில் ஓவியப்போட்டி

திருச்சி, டிச.1  முசிறி முழுநேர கிளை நூலகத்தில் ஓவியப்போட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம்  முசிறி முழுநேர கிளை நூலகம், நூலக வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நூலக வார விழாவை…

திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர இளைஞரணி சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா

திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர கழக இளைஞரணி சார்பாக கழக மூத்த முன்னோடிகள் 48 நபர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா . DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் -  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

வீட்டின் பூட்டை உடைத்து ரூ 70 ஆயிரம் பணம் திருட்டு : 2பேர் கைது

திருச்சி நவ29 -திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகரை சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி சத்யா.இவர்கள் 2 பேரும் கடந்த 18 ந்தேதி வீட்டில் இருந்து மணப்பாறையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டனர்.மேலும் வீட்டில் அவரது உறவினர் இருந்தார்.…

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் பயணி கைது

திருச்சி. நவ.29 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் முத்துக்களத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது நசுருதீன் ( வயது50) என்பவரின்…

புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி, நவ.29 திருச்சி பாலக்கரை,அரசு மருத்துவமனை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக அந்தந்த கோட்டத்துக்கு உட்பட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது பாலக்கரை ஆலம் தெரு அருகே புகையிலை…

விடுதியின் பூட்டை உடைத்து திருடியவர் கைது

திருச்சி, நவ.29 திருச்சியை அடுத்த துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை அய்யம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது52). திருச்சி ராஜா காலனியில் உள்ள நர்சிங் ஹோமில் கணக்காளராக பணிபுரிகிறார். இந்நிலையில் அங்கு ஒரு பெண்கள் விடுதி…

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பணி : டிச. 3இல் டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

திருச்சி, நவ.29 காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெரும் பணி - டாஸ்மாக் பணியாளர்கள் டிசம்பர் 3-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் இன்று திருச்சியில்…

தெற்கு மாவட்டத்திற்குட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாம் : அமைச்சர் அன்பில்…

திருச்சி, நவ.29  திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இறுதி "SIR" சிறப்பு முகாம் திருச்சி தெற்கு மாவட்ட  செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி…

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் : வடக்கு, மத்திய மாவட்ட இளைஞரணியினர் வாழ்த்து பெற்றனர்

திருச்சி, நவ.29   திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளரும் தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாள்  (நவ.27)  விழாவை சென்னையில் கிரீன்வே சாலையில் அமைந்துள்ள குறிஞ்சி இல்லத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில்,  திருச்சி…

பால்பண்ணை – துவாக்குடி அணுகுச்சாலை : மாவட்ட ஆட்சியருடன் திருச்சி எம்.பி ஆலோசனை

திருச்சி, நவ.29 திருச்சி எம்.பி துரைவைகோ தெரிவித்திருப்பதாவது,  திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனை அவரது அலுவலகத்தில்  நேற்று (நவ.28)  சந்தித்தேன். அப்போது, பால்பண்ணை - துவாக்குடி அணுகுசாலை (service road) கூட்டமைப்பினரும், உடனிருந்தனர்.…