மணப்பாறை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: கல்லூரி மாணவர்கள் இருவர் கைது
திருச்சி, டிச.1 மணப்பாறை அருகே வாகன சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வளநாடு காவல்துறையினர் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையில் நேற்று திருச்சி மதுரை தேசிய…