ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி மாணவர்களுக்கு சைபர் க்ரைம் போலீசார் சார்பாக விழிப்புணர்வு
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி மூலமாக சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும் அதனை தடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இணையம்வழி பல மோசடி மற்றும் அது பற்றிய புகார்களுக்கு கட்டணமில்லா உதவி எண் 155260 தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி இணைய வழியில் புகார் தெரிவிக்க என்ற www.cybercrime.gov.in வலைதளத்தை பின்தொடரவும் அறிவுறுத்தினார்கள்.