தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

0 210
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 1  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவர்கள், முனைவர் I. பால் அஜித்குமார், முனைவர் S. சுகுமார்,  பவுல் ராஜ், முனைவர் S. அன்னாள் எழில் செல்வி, முனைவர் J. ஜூனு, முனைவர் J. நெல்சன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து மாபெரும் பேரணியை குமார வயலூர் கிராமத்திலிருந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர்N. சிங்காரவேலன்  தலைமையில் துவங்கி பாரதி நகர் வரை நடத்தினர். இந்த விழுப்புணர்வு பேரணியின் முக்கிய நோக்கம், இளம் வாக்காளர்கள் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து முழு ஆர்வத்தோடு தேர்தலில் வாக்களிக்க ஊக்குவிப்பது, 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்வது என்ற நோக்கில் விழிப்புணர்வு பதாகைகள் கொண்டும், மக்களிடம் கலந்துரையாடல் மூலமாகவும் தேர்தல் விழிப்புணர்வு புரிதலை ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.