பா.ஜ.க பிரமுகர் அதிமுகவில் இணைந்தார்
கழக அமைப்பு செயலாளர், கழக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோரது முன்னிலையில்
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆனந்த என்கிற மணிகண்டன் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்