கஞ்சா விற்றவர் கைது

0 197
Stalin trichy visit

திருச்சி அக். 17 திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .தகவலின் பெயரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர் .அப்போது கீழப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரை கீழ புதூர் பகுதியை சேர்ந்த விஜய் பாபு (27) கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.