காங்கிரஸ் கட்சி பஞ்சப்பூர் கோட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

0 208
Stalin trichy visit

திருச்சி, மே 13  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பஞ்சப்பூர் கோட்டத்தின் சார்பாக கோட்ட தலைவர் மணிவேல் அண்ணாதுரை ஏற்பாட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது , சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக் பங்கேற்று சிறப்பான ஆலோசனைகள் வழங்கினார், நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை,
மாவட்ட பொது செயலாளர் இருதயராஜ் , டி யு டி சி தலைவர் கலியமூர்த்தி, கோட்ட துணை தலைவர் பழனியாண்டி, வார்டு தலைவர்கள் பாலமுருகன், முகமது பாரூக், ஆஷிக் அகமது, ரவிச்சந்திரன், பொன்னுச்சாமி, இளங்கோ, பழனியப்பன், ரங்கராஜ் , மூக்கன் , கிருஷ்ணமூர்த்தி , பார்வதி , லட்சுமி, பத்மா, இந்திரா, RGPRS சரவணன் ,சந்திரா, இளைஞர் காங்கிரஸ்
தினகரன் , ரெங்கா , மாணவர் காங்கிரஸ் நரேன், ஐடி விங் விஜய் பட்டேல், அரிசி கடை டேவிட், மீடியா பிரிவு செந்தில் ஆகியோர் பங்கேற்றனர், கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து தீர்வு காண்பது,
பூத் கமிட்டியை பலப்படுத்துவது, கொள்கை ரீதியாக சித்தாந்தங்களை பரப்புவதற்கு பயிற்சி பட்டறைகள் வார்டு தோறும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
மேலும் புதிதாக காங்கிரஸ் கட்சியில் ஷேக் தாவூத் , அகமது , மேத்யூஸ், ஹரிஹரன் உள்ளிட்டோர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.