ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உண்டியல்கள் காணிக்கை கணக்கிடும் பணி

0 108
Stalin trichy visit

திருச்சி, நவ.11  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில்  இன்று  திருக்கோயில் இணை ஆணையர்  சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பெரம்பலூர் உதவி ஆணையர்  சி. உமா மேற்பார்வையில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், பரந்தாம கண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆய்வாளர்கள் பாஸ்கர், உதயகுமார், திருக்கோயில் பணியார்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.