மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு

0 318
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 22  திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் இருந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பிவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.