தொட்டியம் பேரூராட்சியில் கிருமிநாசினி மருந்து கலக்கப்பட்ட குடிநீர் விநியோகம்
தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கிருமி நாசினி மருந்து கலக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய வருவதற்காக கிருமி நாசினி மருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்டது.
அருகில் பேரூராட்சி செயல் அலுவலர் கரு. சண்முகம்,பேரூராட்சித் தலைவர் சரண்யா பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.