முசிறியில் தி.மு.க. பொதுக்கூட்ட ஏற்பாடு : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 277
Stalin trichy visit

திருச்சி, பிப். 17 திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முசிறியில்  பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளை (பிப்.18) நடைபெற உள்ளது.பொதுக்கூட்ட விழா நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமான அளவில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது .பொதுக்கூட்ட ஏற்பாடு நிகழ்ச்சிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆலோசனைகள் வழங்கினார். அப்போது முசிறி தொகுதி எம்எல்ஏவும் திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

 

Leave A Reply

Your email address will not be published.