வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
திருச்சி, மார்ச் 24 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகில் கோலம் வரைதல், சிலம்பாட்டம், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
