கோடை கால இலவச ஆங்கில பயிற்சி

0 643
Stalin trichy visit

திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் கோடை கால இலவச ஆங்கில பயிற்சி முகாமை  திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர்பழனியாண்டி  , கோட்டாட்சியர் , வட்டாட்சியர் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பயிற்சியாளர் இராஜேந்திரனுக்கு  பாராட்டு தெரிவித்தனர். 80 மாணவர்கள் ஆங்கில பேச்சு மொழியை கற்று உரையாட தயாராகி
உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.