அ.ம.மு.க 7 ஆம் ஆண்டு தொடக்க விழா
திருச்சி, மார்ச் 15 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 7 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மாவட்ட அவைத் தலைவர் MS.ராமலிங்கம்தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு கழகக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது,
இந்த நிகழ்வில் துணை செயலாளர் தனசிங், வேதராஜன், கல்நாயக் சதீஷ்குமார், கமுருதீன், பன்னீர் பாண்டியன், மதியழகன், உமாபதி, பெஸ்ட் பாபு, சாந்தா,தருண், நாகூர் மீரன், கல்லண குணா, ஜான் கென்னடி, சண்முகம், இளங்கோ, குப்புசாமி, ராமலிங்கம், சாமி தொண்டைமான், மலைக்கோட்டை சங்கர், மிளகு பாறை விஜி, சுரேஷ்குமார், சேது கார்த்தி, அசோக் குமார்,துரைசாமி, முஸ்தபா, பாலு,கொட்டப்பட்டு ஆனந்த், தாஸ்,குமார், வெங்கடேசன், லோகு, காசிராஜன், செல்வம், கருணாநிதி, நிக்சன், கைலாஷ், தனசேகர் அஸ்வின், விஜய பிரகாஷ், கோபி,மாரிமுத்து , மகேந்திரன், கருப்பையா, சுரேஷ், தம்பு ராஜ், மணி,மகளிர் நிர்வாகிகள் வேணி, கமலா, சுபத்திரை, பரமேஸ்வரி, மேரி, அனிதா, அகிலா, ஜாக்குலின் மேரி, ஜெபஸ்டின் சார்ந்த, ஜெசிந்தா, மரியா அல்போன்சா மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.