புதுமனை புகுவிழாவில் புதுமை புகுத்திய தண்ணீர் அமைப்பு

0 290
Stalin trichy visit

திருச்சி,பிப். 26  திருச்சி மாவட்ட நூலக வாசக வட்ட தலைவர் கவிஞர் வீ.கோவிந்தசாமி குடும்பத்தினர் புதுமனை புகுவிழாவில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் , செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், தண்ணீர் அமைப்பு பொருளாளரும் , திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளருமான சிவகுருநாதன் ஆகியோர் புதுமையான முறையில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டுகடலை, உளுந்து, வெல்லம் , போன்ற வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி அதை துணிப்பை உடன் கொடுத்தார்கள். அதை பார்த்து மற்றவர்கள் இந்த புதுமையான சூழலியல், தமிழர் இயற்கை வாழ்வியல் முறை சீரினைப் பாராட்டினர் .

Leave A Reply

Your email address will not be published.