கே.என்.ராமஜெயம் நினைவு நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 269
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 29  கே.என்.ராமஜெயம் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தி. மு. க  முதன்மைச் செயலாளர் – தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின்   உடன்பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்-  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
உடன் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் ராஜ்முகம்மது பாபு விஜயகுமார், மணிவேல்
மாநகரக் கழக நிர்வாகிகள் நூர்கன் தமிழ்ச்செல்வன் பொன்செல்லையா ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.