காமராசர் நினைவுநாள் : அருண்நேரு எம்.பி. மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, அக்.2 திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளம்பாடியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஜெயபிரகாஷ், கோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் இளங்கோவன் முத்துச்செல்வம் கருணாநிதி வழக்கறிஞர் கவியரசன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்