கோகோ போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
திருச்சி, ஆக.10 திருச்சி கல்வி மாவட்டத்தில் குறுவட்ட அளவில் நடைபெற்ற கோகோ போட்டியில் திருச்சி பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சூப்பர் சீனியர் பிரிவு முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர்களை பாராட்டி பள்ளியின் தாளாளர் அருட்பணி ஜெரால்ட் பிரான்சி சேவியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். உடன் பயிற்றுவித்த உடன் உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர் ஹென்றி ராபின்சன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பால்