பராமரிப்பு பணி: வாளாடி பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

0 244
Stalin trichy visit

வாளாடி துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் , நகர் , கீழப்பெருங்காவூர் , வேலாயுதபுரம் , தண்டாங்கோரை , திருமணமேடு , பச்சாம்பேட்டை, வாளாடி , டி.வளவனூர், தர்மநாதபுரம், சிறுமருதூர் , மேலவாளாடி , எசனக்கோரை, அப்பாத்துரை , கீழ்மாரி மங்கலம் , அகலங்கநல்லூர் , திருமங்கலம் , மாந்துரை, திருமங்கலம் , நெய்குப்பை , ஆர்.வளவனூர் , பல்லபுரம் , புதூர் உத்த மனுார் , வேளாண்கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை ( 30.08.2022) காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

Leave A Reply

Your email address will not be published.