போலி பாஸ்போர்ட்டில் பயணித்தவர் கைது

0 341
Stalin trichy visit

திருச்சி ஏப் 7 ராமநாதபுரம் திருவாடானை சேர்ந்தவர் வேல்முருகன் (46)  இவர் மார்ச் ஐந்தாம் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது இமி கிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் வேல்முருகனின் பாஸ்போர்ட் பக்கங்கள் கிழிந்து இருந்தது தெரியவந்தது. இதேபோல் அவர் இங்கிருந்து புறப்படும் போதும் பாஸ்போர்ட்டில் பக்கங்கள் கிழிந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.