திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் முக்னி அபிஷேக விழா..

0 405
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் முக்னி அபிஷேகத்தை முன்னிட்டு செல்வ விநாயகர் மற்றும் நெடுங்களநாதர் மங்களாம்பிகை 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று கூனம்பட்டி ஸ்ரீ கல்யாணபுரி ஆதீனம் குரு ஸ்ரீமத் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் சாமிகளுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று சிறப்பு தரிசனம் செய்யப்பட்டது . சிவனடியார்களுக்கு சிவதீட்சை வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.