பெரும்பிடுகு முத்தரையர் 1351வது சதய விழா : அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை

0 23
Stalin trichy visit

திருச்சி, மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1351 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், சட்டப்பேரவை துணை சபாநாயகர் துறையூர் ரவிசங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சரவணன், மணப்பாறை எம்.எல்.ஏ. கதிரவன், முசிறி எம்.எல்.எ. விக்னேஷ், திருவெறும்பூர் எம்.எல்.எ. நவல்பட்டு விஜி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.