ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 311
Stalin trichy visit

திருச்சி  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் AlCCTU ஆட்டோ ஒட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆட்டோ ஒட்டுவதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்ககோரி ஆட்டோசங்க செயலாளர்  R. கமல் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நிகழ்வில் CPI(ML)  நகர செயலாளர் பி.பாலு, மாவட்டகுழு உறுப்பினர்
K. மாசிலாமணி, மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் பங்கேற்பு.

Leave A Reply

Your email address will not be published.