வையம்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

0 276
Stalin trichy visit

 

திருச்சி, நவ. 21 திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வையம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் தடைக்குள்ளாகும் பகுதிகள்

வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி,பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பபட்டி, சரளப்பட்டி,சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ். வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்குடி), என்.புதூர், தாமஸ்நகர், அஞ்சல்கரான்பட்டி, இளங்காகுறிச்சி, ஆவாரம்பட்டி, ஆலத்தூர், ம.குரும்பபட்டி, வலையபட்டி மற்றும் நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலகல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு) பகுதி, இனாம்ரெட்டியபட்டி, பி.குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஒந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரியஅணைக்கரைப்பட்டி, முகவனூர், சின்னஅணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னனியாறுடேம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.