புத்தகத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 251
Stalin trichy visit

திருச்சி, நவ. 21 திருச்சி, சத்திரம் பேருந்துநிலையம் அருகிலுள்ள புனித வளனார் பள்ளி மைதானத்தில் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.