அகத்தியர் சனமார்க்க சங்க நிறுவனர் ரெங்கராஜ் தேசிகர் மறைவுற்றார்

0 260
Stalin trichy visit

அகத்தியர் சனமார்க்க சங்க நிறுவனர் ரெங்கராஜ் தேசிகர் வயது மூப்பு காரணமாக  காலமானார்

திருச்சி மாவட்டம்  துறையூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அட்சய பாத்திரமாக விளங்கி கடந்த 30 ஆண்டு காலமாக காலை மற்றும் மதிய உணவு வழங்கிய  அகத்தியர் சனமார்க்க சங்க நிறுவனர் ரெங்கராஜ் தேசிகர் வயது மூப்பு காரணமாக காலமானார்

இவரால் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உணவு உண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.