தொழில்முனைவோருக்கு விற்பனையாளர் மேம்பாட்டுத் திட்ட பயிற்சி

0 247
Stalin trichy visit

திருச்சி, டிச.20 திருச்சி தனியார் விடுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தாட்கோ மூலம் தொழில்முனைவோருக்கான விற்பனையாளர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தொழில் வளர்ச்சி பயிற்சியினை தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.

Leave A Reply

Your email address will not be published.