சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா

0 302
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், கிளிக்கூடு, உத்தமர்சீலிஊராட்சி
களுக்கான சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா கிளிக்கூடு சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உரிய சான்றுகளை வழங்கினார்கள்

Leave A Reply

Your email address will not be published.