ஸ்ரீரங்கம் துணை அஞ்சலகம் இடமாற்றம்

0 221
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் ரங்கநகர் துணை அஞ்சலகம் (விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிக் பள்ளி அருகில் இருக்கும் அஞ்சலகம் ) நிர்வாக காரணங்களால், தற்காலிகமாக வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சாத்தார வீதியில் உள்ள ஸ்ரீரங்கம் தலைமை தபால் நிலையத்தில் செயல்படும்.

– இத்தகவலை ஸ்ரீரங்கம் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.