நாடாளுமன்ற தேர்தலில் பா-.ஜ.க.வுக்கு தமிழர் தேசம் கட்சி ஆதரவு

0 240
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18  தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர்  KK செல்வ குமார் , வரும் பாராளுமன்றத் தேர்தலில்,  பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி  நல்லாட்சி தொடர, தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். அவருக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழகத்திலும் நேர்மையான, ஊழலற்ற அரசியல் மாற்றம் உருவாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஒருங்கிணைந்து செயல்பட  KK செல்வ குமார் உறுதி மேற்கொண்டுள்ளார்கள். தமிழர் தேசம் கட்சியின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், நிறைவேற, தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.