திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் வேட்புமனுதாக்கல்
திருச்சி, ஏப்.6 திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் வேட்புமனுதாக்கல் செய்தார்.
திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்