குடிநீர் வழங்கல் துறையில் நியமன ஆணை பெற்றவர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் வாழ்த்து பெற்றனர்

0 181
Stalin trichy visit

திருச்சி, ஆக.8 சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்    கடந்த 6ம் தேதி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நியமன ஆணை பெற்றவர்களில் திருச்சி மாநகராட்சியில் பணிபுரிய அரசாணை பெற்றவர்கள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவை  நேரில் சந்தித்த வாழ்த்து பெற்றனர்.

அருகில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.