நாளை முத்தரையர் சதய விழா… மரியாதை செலுத்த திருச்சி மாவட்ட அ.தி.மு.க சார்பில் அழைப்பு.
திருச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் வருகின்ற 23.05.2022 திங்கள் கிழமை காலை 10.00 மணி அளவில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347-வது சதய விழாவினை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் அருகில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருஉருவ சிலைக்கு செலுத்தப்படவுள்ளது. மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, கிளை கழக, மாவட்ட கழக, பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு. சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு. இலக்கிய அணி, மருத்துவ அணி, கழக செயற்குழு. பொதுக்குழு உறுப்பினர்கள், Ex.கோட்டத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், Ex.உள்ளாட்சி தலைவர்கள். பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள். தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கவில் பிரிவு. செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.