நாளை செய்யப்பட இருந்த மின்நிறுத்தம் ரத்து
திருச்சி, ஆக.26 மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 110kv ஸ்ரீரங்கம் துணைமின் நிலையத்தில் 27.08.2024 செவ்வாய்க்கிழமை செய்யப்படவிருந்த மின்னிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளார்.