தியாக சீலர். கக்கன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

0 315
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 18  சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான அமரர். கக்கன்  பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில்  திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல் , மணிவேல் அண்ணாதுரை , வெங்கடேஷ் காந்தி, அழகர் , இஸ்மாயீல் மாவட்ட செயலர்கள் உறந்தை செல்வம் , ஆராய்ச்சித்துறை k. பாண்டியன் , அமைப்புசாரா மகேந்திரன் , இலக்கிய அணி பத்மநாபன், நிர்வாகிகள் முகமது அம்கீத், வார்டு தலைவர் கண்ணன், மதுரை பாண்டியன்,நடராஜன் , எழிலரசன் , கிளமெண்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.