திருச்சி மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்

0 311
Stalin trichy visit

2025 -2026 -ம் ஆண்டிற்கான திருச்சி மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்

திருச்சி மார்ச் 25  திருச்சி மாநகராட்சியின் 2025 -2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கான மாமன்ற கூட்டம் நாளை ( புதன்கிழமை) காலை 10:30 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ. எஸ் .ஜி. லூர்துசாமி கூட்டம் மண்டபத்தில் நடைபெறும். இந்த தகவலை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.