திருச்சி மெயில்-க்கு சி.பி.ஐ. கட்சி நன்றி!

0 386
Stalin trichy visit

திருச்சி, ஜன.13  திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் நிரந்தரமான ஆணையரை  நியமனம் செய்யகோரி நகராட்சி நிர்வாக இயக்குநர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆகியோருக்கு CPI(ML) கட்சி நகரகுழு சார்பில் 9-12-2023 அன்று கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்ததன்பேரில் மணப்பாறை நகராட்சிக்கு புதிய ஆணையரை நியமனம் செய்த நகராட்சி இயக்குநருக்கும்,  செய்தி வெளியிட்டு இருந்த திருச்சி மெயில் பத்திரிக்கைக்கும் CPI(ML) கட்சியின்
நகரகுழு நன்றியை தெரிவித்து கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.