கிராம சாலை பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 263
Stalin trichy visit

திருச்சி, டிச. 6 திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெரியகருப்பூர் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.57.92 லட்சம் மதிப்பீட்டில் சுப்பையாபுரத்தில் அமைக்கப்பட்டும் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.