எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு இளையோர் கபாடி போட்டி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில், எம்.ஜி.ஆர் -ன் 107- வது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தின் உழைக்கும் கரங்கள் நடத்திய இளையோர் கபாடி போட்டி, வின்மதி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் 10- ற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட விறுவிறுப்பான ஆட்டத்தில், இளையநிலா போட்ஸ் கிளப் முதல் பரிசை தட்டிச்சென்று கோப்பையை கைபற்றியது.
