அரியமங்கலம் கோட்டத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி

0 345
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்ட பகுதிகளில் பருவமழை துவங்கும் முன் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் . அதன்படி அரியமங்கலம் கோட்ட பகுதியில் 28வது வார்டு நேருஜி நகர் , பழனியாண்டி பிள்ளை தெருவில் மனித ஆற்றல் முலம் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.