திருச்சி பி.ஆர்.ஓ.வாக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற ரவிச்சந்திரன் பணியிடை மாற்றம் : முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை
திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு (பி.ஆர்.ஓ.) அலுவலராக நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்ட ரவிச்சந்திரனை பணியிடை மாற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பதவியேற்ற இரண்டு நாளில் பி.ஆர்.ஒ. பணியிடை மாற்றம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.