மாற்றுக்கட்சியினர் 200 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

0 284
Stalin trichy visit

திருச்சி, ஜன.18 திருச்சி மாவட்டம்,  முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையில் தா.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த வேலம்பட்டி மற்றும் சேருகுடி கிராமத்தில் இருந்து மாற்று கட்சியில் இருந்து 200 பேர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.