ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியின் 83வது ஆண்டு விழா

0 250
Stalin trichy visit

துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியின் 83வது ஆண்டு விழா இலக்கிய மன்றம் நிறைவு விழா 30 .1 .24 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது பள்ளி தாளாளர் மனைவி  சுகுணா முத்துக்குமார் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார் தாளாளர்  ந.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முசிறி துணை காவல் கண்காணிப்பாளர்மா .அ.யாஸ்மின் மேன்மை மிளிர வாழ் என்ன தலைப்பில் இளைய தலைமுறை மாணவர்கள் தன்னம்பிக்கை நல்லொழுக்கம் கல்வி இதை அடைவது சமூக வலைத்தளங்களில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது அதை எவ்வாறு கடந்து செல்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விழாவில் முன்னால் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் விழாவில் சென்ற கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 வகுப்பு முதல் இடம் பிடித்த மாணவர் , மாணவிகள்பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டது பள்ளி படிப்பை முடித்து 50 ஆண்டுகள் கடந்து பள்ளியின் பழைய மாணவர் சார்பில் பூபாலன் தொழிலதிபர் 10 ,12 முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா 5000 ரொக்க பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்ர பள்ளி தமிழ் ஆசிரியை  உமா ள்நன்றி கூறினார் விழாவில் கலந்து கொண்ட , 2500 மாணவ மாணவியர் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.