இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேரா. காதர்மொகிதீனிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் கே.என்.நேரு

0 156
Stalin trichy visit

திருச்சியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இல்லத்தில் இன்று காலை தி.மு.க. முதன்மை செயலாளர் மற்றும் அமைச்சர் கே.என். நேரு வருகை தந்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மாவட்ட செயலாளர் அன்பகழன், தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், யூத் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜி சையது ஹக்கீம், வார்டு தலைவர் கே.எம்.கே. பைஜூர் ரஹ்மான், ஜமாஅத்துல் உலமா சபை மாநில பொருளாளர் மவ்லவி முஹம்மது மீரான் மிஸ்பாஹி தி.மு.க. பகுதி செயலாளர் பாலமுருகன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.