விவசாயிகளை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு!

0 308
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்து அவர்களை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சந்தித்து பேசினார். அப்போது கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான கோரிக்கையை விவசாயிகள் முன் வைத்தனர். தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.