திருச்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 198 காவலர்களுக்கு பயிற்சி – மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

0 302
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில்,புதிதாக தேர்வு செய்யப்பட்ட 198 காவலர்களுக்கு ஆயுதப்படை மைதான பயிற்சி பள்ளியில் அடிப்படை பயிற்சிநடைபெற்று வருகிறது காவலர்களுக்கான சட்டதேர்வினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பள்ளியின் முதல்வருமான திரு.சுஜித்குமார்  பார்வையிட்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.