திருச்சி மாவட்ட மருந்து வணிகர் சங்கம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சம்: அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர்

0 158
Stalin trichy visit

திருச்சி மாவட்ட மருந்து வணிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கிருபானந்தமூர்த்தி, செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர். உடன் மாநில தலைவர் மனோகரன், பாஸ்கரன், உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் ரவிக்குமார், ஆய்வாளர் வைத்யநாதன், அண்ணாமலை, அசோக் ஆகியோர் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.