முசிறி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

0 27
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 26 முசிறி வழக்கறிஞர் சங்கத்தின் 2026 – 27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் இன்று முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்றது வழக்கறிஞர் சங்கத் தலைவராக எம் மருதையா துணைத்தலைவர்களாக M.V. பொன் குமார் , எஸ் கிருத்தியா இணைச் செயலாளர்களாக கே பத்மா ராஜா ஆர் பிரியங்கா பொருளாளராக S தெளலத் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் எம் தமிழ்ச்செல்வன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.